Showing posts from September, 2025

டிராபி, பதக்கம் வழங்கப்படாத நிலையிலும் வெற்றியை கொண்டாடிய இந்திய அணி - முழு விவரம்

துபாய் : ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் நேற்று முன்​தினம் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தானை வீழ்த்தி 9-வது முறை​யாக சாம்​பியன் பட்​டம்…

Read more

அல்லு அர்ஜுன் படத்தில் ஜப்பானிய நடனக் கலைஞர்

‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படமான இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடி…

Read more

‘ஜெய் ஹனுமான்’ படத்தை ஒப்புக்கொண்டது எப்படி? - ரிஷப் ஷெட்டி பகிர்வு

ரிஷப் ஷெட்டி, இயக்கி, நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அக். 2-ல் வெளியாகிறது.…

Read more

மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது நேபாளம் அணி

ஷார்ஜா: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் - நேபாளம் அணி​கள் இடையி​லான முதல் டி20 கிரிக்​கெட் போட்டி ஷார்​ஜா​வில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்​றது. இதில் முதலில் பேட் செய் நேபாளம் 8 விக்​கெட்…

Read more

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்: திலக் வர்மா அதிரடி

துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணியை 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி 9-வது முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்​றது இந்​திய அணி. த…

Read more

9-வது முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றியது இந்தியா | IND vs PAK

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 9வது முறையாக ஆசிய கோப்பை இந்தியா கைப்பற்றியுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந…

Read more

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு பரிசளித்த யுவன்!

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’ இதன் 11வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் உடன்…

Read more

தேசிய சீனியர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் தமிழக மகளிர் கால்பந்து அணிக்கு திருச்சியில் வழியனுப்பு விழா

திருச்சி : 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்​பந்து சாம்​பியன்​ஷிப்​பின் இறு​திக்​கட்ட போட்​டிகள் வரும் அக்​டோபர் 1-ம் தேதி சத்​தீஸ்கர் மாநிலம் நரேன்​பூரில் தொடங்​கு​கிறது. இதில் கலந்து கொள்…

Read more

ஆசிய கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் இன்று இரவு துபாய் சர்​வ​தேச மைதானத்​தில் இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. சூர்​யகு​மார் யாத…

Read more

“கோர காட்சிகள் கதிகலங்க வைக்கின்றன” - ஜி.வி.பிரகாஷ் வேதனை

சென்னை: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த உயிரிழப்புகள் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், &ld…

Read more

கே.எல்.ராகுல். சாய் சுதர்சன் சதம் விளாசல்: இந்தியா ‘ஏ’ அணி அபார வெற்றி

லக்னோ: இந்​தியா ‘ஏ’ – ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி லக்​னோ​வில் நடை​பெற்​றது. இதன் மு…

Read more

சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா | ஆசிய கோப்பை

நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடர் டி20 கிரிக்கெட் பார்…

Read more

ஆசிய கோப்பை ஃபைனலில் இந்தியாவுடன் பாக். பலப்பரீட்சை: வங்கதேசத்தை 11 ரன்களில் வீழ்த்தியது!

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் வங்கதேசத்தை 11 ரன்களில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெற …

Read more

“கலைமாமணி விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது” - அனிருத் நெகிழ்ச்சி

கலைமாமணி விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது என்று அனிருத் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2023-ம் ஆண்டுக…

Read more

“அதிமுக ஆட்சியில் கூட ரெட் ஜெயன்ட் படம் தயாரிக்கவில்லையா என்ன?” – போஸ்ட் வெங்கட் காட்டம்

அதிமுக ஆட்சியில் கூட ரெட் ஜெயண்ட் படம் தயாரிக்கவில்லையா என்ன என்று போஸ்ட் வெங்கட் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் உருவாகியுள்ள படம் ‘இரவின் …

Read more

“கல்வியால் ஜெயித்தவர்களே இங்கு அதிகம்” - இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பேச்சு @ கல்வியில் சிறந்த தமிழ்நாடு

சென்னை: “படிக்காமல் ஜெயித்தவர்கள் சில நூறு பேர்கள்தான். ஆனால் கல்வியால் ஜெயித்தவர்கள் தான் இங்கு அதிகம்” என்று ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநர் தமி…

Read more

யு-19 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசி வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

பிரிஸ்​பன்: இந்​தியா யு-19 மற்றும் ஆஸ்​திரேலியா யு-19 அணி​கள் இடையி​லான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி பிரிஸ்​பன் நகரில் நேற்று நடை​பெற்​றது. இதில் முதலில் பேட் செய்த இந்​தியா யு-19 அண…

Read more

கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: ஆயுஷ் ஷெட்டி, கிரண் ஜார்ஜ் தோல்வி

​சுவோன்: கொரியா மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் கொரி​யா​வில் உள்ள சுவோன் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் ஹெச்​.எஸ்​.பிர​னாய், இந்​த…

Read more

ஆசிய கோப்பை இறுதிக்கு முன்னேறிய இந்தியா: வங்கதேசத்தை 41 ரன்களில் வீழ்த்தியது!

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணி முன்னேறி உள்ளது. இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்களில் வீழ்த்தியது இந்தியா. துபாயில் நடைபெற்…

Read more

மறைந்த அசாம் பாடகர் ஜூபின் கார்க்குக்கு நினைவிடம்

பிரபல அசாம் பாடகர் ஜூபின் கார்க் (52). இவர் அசாம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் 38 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர், சமீபத்தில் சிங்கப்பூரில்…

Read more

“5 ஆண்டுகளாக குடும்பத்தை கவனிக்கவில்லை” - ரிஷப் ஷெட்டி உருக்கம்

பெங்களூரு: ‘காந்தாரா சாப்டர் 1’ படத்துக்காக கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்கவில்லை என்று ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரிஷப்…

Read more

த்ரிஷ்யம் 3 படப்பிடிப்பு கொச்சியில் தொடக்கம்!

மோகன்​லால், மீனா, ஆஷா சரத், எஸ்​தர் அனில் உட்பட பலர் நடிப்​பில் 2013-ம் ஆண்டு வெளி​யான மலை​யாளப் படம் ‘த்​ரிஷ்​யம்’. ஜீத்து ஜோசப் இயக்​கிய இந்​தப் படம் வரவேற்​பைப் பெற்…

Read more

களத்தில் வன்மத்தை காட்டிய பாகிஸ்தான் வீரர்கள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகி…

Read more

‘காந்தாரா 2’ பார்க்கும் முன் மது, அசைவம் சாப்பிடக் கூடாதா? - வைரல் போஸ்டரின் பின்னணி!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடம், தமிழ், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்த ட்ரெய்…

Read more

நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை: பொதுக்குழுவில் தீர்மானம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ…

Read more

“3 நாட்களாக உலகமே தெரியவில்லை” - ரோபோ சங்கர் மகள் உருக்கம்

ரோபோ சங்கர் மறைவுக்கு பின், அவருடைய மகள் இந்திரஜா உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு முன்னணி நடிகர் ரோபோ சங்கர் உடல்நிலை மோசமாகி காலமானார். இது திரையுலகில் பெரு…

Read more

6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | IND vs PAK சூப்பர் 4

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. துபாயில் நட…

Read more

 ‘லோகா’ தொடர் வசூல் வேட்டை: ஓடிடி வெளியீடு தாமதம்

‘லோகா’ படம் தொடர்ந்து நல்ல வசூல் செய்து வருவதால், இதன் ஓடிடி வெளியீடு தாமதமாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென…

Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றில் இன்று இரவு இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் மோதுகின்​றன. ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​…

Read more

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டின் உயரிய திரைப்பட விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.23-ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விர…

Read more

413 ரன்கள் இலக்கை விரட்டிய இந்தியா: 43 ரன்களில் ஆஸி. வெற்றி - மகளிர் கிரிக்கெட்

புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 413 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய மகளிர் அணி விரட்டியது. புதுடெல்லியில் நடைபெற்ற இந்த போட்டி…

Read more

சென்னையில் செப். 26-ம் தேதி சர்வதேச பிக்கிள்பால் போட்டி!

சென்னை: ரைஸ் அப் சாம்​பியன்​ஷிப் அறக்​கட்​டளை சார்​பில் சர்​வ​தேச பிக்​கிள்​பால் போட்டி வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சென்னை விஜிபி கோல்​டன் பீச் ரிசார்ட்​டில் நடை​பெறுகிறது. இந்த…

Read more

“அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா?” - விமர்சனங்களுக்கு சாய் அபயங்கர் பதில்!

தனக்கும் அனிருத்துக்கும் இடையில் போட்டி நிலவுவதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பதிலளித்துள்ளார். ’பல்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்…

Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியா - ஓமன் இன்று மோதல்

அபுதாபி: ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு அபு​தாபி​யில் நடை​பெறும் கடைசி லீக் ஆட்​டத்​தில் இந்​தியா - ஓமன் அணி​கள் மோதுகின்​றன. ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய …

Read more

ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி

சென்னை: ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் அவர்கள் மறைவுற்ற…

Read more

“ஜியோஸ்டாருக்கே உரிமை” - ‘ஜாலி எல்எல்பி 3’ படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்ப நீதிமன்றம் தடை!

அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜாலி எல்எல்பி 3’ படத்தை சட்டவிரோதமாக ஸ்ட்ரீம் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அக்‌ஷய் குமார், அர…

Read more

“எப்போதும் சிரிப்பை பரிமாறிய மனிதர்” - ரோபோ சங்கர் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் வியாழக்கிழமை சிகிச்சை ப…

Read more

சீனியர் மகளிர் கால்பந்து போட்டி: இறுதி சுற்று அக்.1-ல் தொடக்கம்

சத்தீஸ்கர்: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் வரும் அக்டோபர் 1-ம் தேதி சத்தீஷ்கர் மாநிலம் நரேன்பூரில் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் 10 அண…

Read more

உலக தடகள சாம்பியன்ஷிப்: நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி

டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நடைபெற்றது. தகுதி சுற்றில் ‘ஏ’ பிரிவ…

Read more

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்: அனைத்து பிரிவிலும் இந்திய வீரர்கள் முதலிடம்

துபாய்: ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி முதலிடம் பிடித்துள்ளார். தரவரிசையில் அவர், முதல…

Read more

வெற்றி நெருக்கடியில் பாக். அணி @ ஆசிய கோப்பை கிரிக்கெட்

துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று இரவு 8 மணிக்கு ‘ஏ’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன. இர…

Read more

இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்சர் உரிமையை  ரூ.579 கோடிக்கு பெற்ற அப்போலோ டயர்ஸ்!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சர் உரிமையை ரூ.579 கோடிக்கு பெற்றுள்ளது அப்போலோ டயர்ஸ் நிறுவனம். சுமார் இரண்டரை ஆண்டு காலத்துக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தகவல்.…

Read more

வேடன், அறிவு குரலில் வெளியான பைசன் காளமாடன் படத்தின் ‘றெக்க றெக்க’ பாடல்!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பைசன் காளமாடன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘றெக்க றெக்க’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல…

Read more

தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி இணைந்து பணியாற்ற முடிவு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான பெப்சிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர…

Read more

கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஆர்.வைஷாலி தகுதி!

சாமர்கண்ட்: ஃபிடே கிராஸ் சுவிஸ் செஸ் தொடர் உஸ்​பெகிஸ்​தானின் சாமர்கண்ட் நகரில் நடை​பெற்​றது. இதன் 11-வது மற்​றும் கடைசி சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.வைஷாலி, முன்​னாள் உலக சா…

Read more

சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை!

ஐக்​கிய அரபு அமீரகத்​தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முன்​தினம் துபா​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் மோதின. எப்​போதுமே…

Read more

‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்திய அணி தகுதி @ ஆசிய கோப்பை கிரிக்கெட்

சென்னை: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்த சுற்றான ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. திங்கட்கிழமை அன்று குரூப் சுற்று ஆட்டத்தில…

Read more

‘தி டார்க் ஹெவன்' படத்தில் இருந்து நடிகர் நகுலை நீக்கியது ஏன்?

நாட்டார் கதை பின்னணியில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் 'தி டார்க் ஹெவன்' . இதை பாலாஜி தயாரித்து இயக்குகிறார். மணிகண்டன் பி.கே.ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு …

Read more

7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Asia Cup: IND vs PAK

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது…

Read more

“சிறுவயதில் இட்லி சாப்பிட காசு இருக்காது” - ‘இட்லி கடை’ பட விழாவில் தனுஷ் உருக்கம்!

சென்னை: ’இட்லி கடை’ படம் உருவான கதை குறித்து நடிகர் தனுஷ் உருக்கமாக பேசியுள்ளார். தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தில் ராஜ்கிரண், …

Read more
Load More
That is All