டிராபி, பதக்கம் வழங்கப்படாத நிலையிலும் வெற்றியை கொண்டாடிய இந்திய அணி - முழு விவரம்

துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் நேற்று முன்​தினம் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தானை வீழ்த்தி 9-வது முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்​றது.

போட்டி முடிந்​தவுடன் பாகிஸ்​தான் வீரர்​கள் ஓய்​வறைக்​குத் திரும்​பினர். இந்​திய வீரர்​கள் பரிசளிப்பு நிகழ்ச்​சிக்​காக மைதானத்​திலேயே இருந்​தனர். சுமார் 90 நிமிடங்​கள் கழித்தே பரிசளிப்​புக்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டன.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post