விழுப்புரம்: வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கால்வாயில் மூழ்கி உயிரிழப்பு-A boy who was playing near his house drowned in a canal

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன், அருகில் உள்ள கால்வாயில் தவறி விழுந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் அடுத்த வா பகண்டை கிராமத்தைச் 3 வயது சிறுவன் சேர்ந்த ஜீவித் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அருகில் உள்ள கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் மாயமானான். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் சிறுவன் ஜீவித் பள்ளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Tragedy struck when a 3-year-old boy, who was playing near the house, drowned after falling into a nearby canal.
 
Jeevit, a 3-year-old boy from Va Pakandai village next to Radapuram in Villupuram district, was playing near his house yesterday. Then the boy who fell into a nearby canal was enchanted. The fire department was notified and searched several locations. At this point the boy was rescued corpse from the abyss of life.

Post a Comment

Previous Post Next Post