தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை மதுரை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
The Chennai Meteorological Department has forecast heavy rains in five districts of Tamil Nadu today.
According to a press release issued by the Chennai Meteorological Department, heavy rain is likely in Erode, Salem, Namakkal, Kallakurichi and Perambalur districts today.
The Chennai Meteorological Department has forecast heavy rains in Madurai, Ramanathapuram, Nellai and Tuticorin districts tomorrow and two days in Chennai. It also forecast moderate rains in Pondicherry and Karaikal today.
Tags:
News