புதுக்கோட்டையில் காவல் ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் டிஎஸ்பிகள் சிவசுப்பிரமணியன், அருண்மொழிஅரசு தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருட்டை தடுக்கச் சென்ற திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் 2 எஸ்.ஐக்கள் உள்ளடங்கிய 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
DSPs Sivasubramanian and Arunmozhirasu have formed 4 special teams in connection with the murder of a police inspector in Pudukkottai.
Bhuminathan, a Special Assistant Inspector of the Nawalpattu Police Station in the Trincomalee district, was hacked to death near Pudukkottai district near Keeranur to prevent the theft of goats. The incident caused a great stir. Subsequently, 4 personnel comprising two inspectors and 2 SIs headed by two DSPs have been formed to nab the culprits in the incident.
Tags:
News