Showing posts from August, 2025

சிங்கத்துடன் நடிக்க தயங்கிய நடிகைகள்

கமல் ஹாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கே.சி.ரவிதேவன் இயக்கும் படம், ‘சிங்கா’. அம்ரீஷ் இசையமைக்கிறார். கண்ணன் செல்வராஜ் வசனம் எழுதியுள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு…

Read more

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா; மிர்ரா ஆண்ட்ரீவா, பவுலினி அதிர்ச்சி தோல்வி

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். அமெரிக்காவின் நியூயார்க்…

Read more

ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் திராவிட் திடீர் விலகல் ஏன்? 

புதுடெல்லி: ​ ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் தலைமை பயிற்​சி​யாளர் பதவி​யில் இருந்து ராகுல் திரா​விட் திடீரென விலகி உள்​ளார். ஐபிஎல் 2025 சீசனையொட்டி ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் தலைமை பயிற்​ச…

Read more

ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தியது இந்தியா

ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்​கி​யில் இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் 4-3 என்ற கோல் கணக்​கில் சீனாவை வீழ்த்​தி​யது. கேப்​டன் ஹர்​மன்​பிரீத் ஹாட்​ரிக் கோல் அடித்​தார். பிஹார் மாநில…

Read more

ஹர்பஜன் அறைவிட்ட வீடியோ பகிர்வு: லலித் மோடி, கிளார்க் மீது ஸ்ரீசாந்த் மனைவி காட்டம்

கொச்சி: கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கு பிறகு மும்பை வீரர் ஹர்பஜன் சிங், பஞ்சாப் வீரர் ஸ்ரீசாந்தை கன்னத்…

Read more

புரோ கபடி லீக் சீசன் 12 இன்று தொடக்கம்: வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் தமிழ் தலைவாஸ்

விசாகப்பட்டினம் : புரோ கபடி லீக்கின் 12-வது சீசன் போட்டிகள் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ்காந்தி விளையாட்டரங்கில் இன்று (29-ம் தேதி) தொடங்குகிறது. ஜெய்ப்பூர், சென்னை, டெல்லி ஆகிய 4 நகரங்க…

Read more

‘அங்கிள்’ என்று விஜய் சொன்னது தப்பான வார்த்தை அல்ல - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

சென்னை: முதல்வர் ஸ்டாலினை ‘அங்கிள்’ என்று விஜய் கூறியது தப்பான வார்த்தை கிடையாது என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் செய…

Read more

நல்லகண்ணுவை நேரில் நலம் விசாரித்த சிவகார்த்திகேயன்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, கடந்த 22-ம் தேதி வீட்டி…

Read more

7-வது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி!

செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 7-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, பிரான்ஸின் அலிரேசா…

Read more

இயக்குநராக அவதாரம் எடுக்கும் ரவி மோகன்!

யோகிபாபு நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் நடிகர் ரவி மோகன். நடிகர் ரவி மோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இத…

Read more

டி20 அணியின் பயிற்சியாளராக கங்குலி நியமனம்

கேப்டவுன்: ஐபிஎல் தொடரை போன்று தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 4-வது சீசன் வரும் டிசம்பர் 26-ல் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொ…

Read more

திருமாவளவன் வெளியிட்ட ‘வீரவணக்கம்’ ட்ரெய்லர்!

சமுத்திரக்கனி, பரத் நடித்துள்ள ‘வீரவணக்கம்’ படத்தின் ட்ரெய்லரை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். மலையாள இயக்குநர் அனில் நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் …

Read more

‘தண்டகாரண்யம்’ டீசர் எப்படி? - காடும் காடு சார்ந்த காதலும்!

தினேஷ், கலையரசன் நடித்துள்ள ‘தண்டகாரண்யம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்துக்குப் பிறகு அதியன் ஆதிரை இயக்…

Read more

ஆசிய துப்பாக்கிச்சுடுதல்: ஐஸ்வரி பிரதாபுக்கு தங்கம்

ஷிம்கென்ட்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்…

Read more

புஜாரா ஓய்வு: பிசிசிஐ மீது ரசிகர்கள் அதிருப்தி - காரணம் என்ன?

மும்பை: அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா நேற்று அறிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டில் இந்திய …

Read more

“குட்டித் தளபதி, திடீர் தளபதி என்று சொல்கிறார்கள், ஆனால்…” - ‘மதராஸி’ படவிழாவில் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்…

Read more

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கப் பதக்கம் வென்றது அர்ஜுன் - இளவேனில் ஜோடி!

ஷிம்கென்ட்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் பபுதா, இளவேனில் …

Read more

‘கூலி’ பட கதாபாத்திரத்தின் மீதான விமர்சனம்: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

‘கூலி’ படத்தில் தனது கதாபாத்திரத்தின் மீதான விமர்சனத்துக்கு நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் “க…

Read more

கார்த்தியின் ‘கைதி 2’ தாமதமாகிறதா?

கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘கைதி’ படம் வெற்றி பெற்றதால், ‘கைதி 2’ உருவாகும் என்று அப்போதே படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ரஜி…

Read more

லுங்கி நிகிடி பந்துவீச்சில் அசத்தல்: 2-வது ஒருநாள் போட்டியிலும் ஆஸி.யை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

மெக்கே: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை 2-0 என கைப்பற்றியது. குயின்ஸ்லாந்தின் மெக்கே நகரில்…

Read more

புச்சி பாபு கிரிக்கெட் தொடர்: ஆந்த்ரே சித்தார்த், ஆதிஷ், இந்திரஜித் சதம் விளாசல்

சென்னை: ஆல் இந்தியா புச்சி பாபு கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. சென்னை செங்குன்றத்தில் உள்ள கோஜன் ‘பி’ மைதானத்தில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவ…

Read more

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் அபினவ் ஷா

ஷிம்கென்ட்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் மான்ஷி ரகுவன்ஷி இறுதிப் போட்டியில…

Read more

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா? - மத்திய அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப…

Read more

100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் தமிழரசு!

சென்னை: 64-வது தேசிய சீனியர் மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவருக்கான போல் வால்ட்டில் தமிழகத்தைச் சேர்ந்த கவுதம், ரீகன், …

Read more

தேர்தலில் நடிகர் சூர்யா போட்டியா? - தலைமை நற்பணி இயக்கம் மறுப்பு

சென்னை: எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் - 2026ல் நடிகர் சூர்யா போட்டியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில் அதை பொய் செய்தி என திட்டவட்டமாக மறுத்துள்ளது அவரது தலைமை நற்…

Read more

படப்பிடிப்பில் விபரீதம்: குழந்தைகள் உள்பட 120 பேர் மருத்துவமனையில் அனுமதி

இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடித்துவரும் படம்,'துரந்தர்'. இதில், மாதவன், சஞ்சய் தத், அக்ஷ்ய் கன்னா, சாரா அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். ஆதித்யா தர் இயக்கும், ஸ்பை ஆக்&zwn…

Read more

“ஒரு மோசமான படம் அதிகம் வசூலிப்பதால் நல்ல படம் ஆகிவிடாது” - ஆர்.கே.செல்வமணி வெளிப்படை

சென்னை: “ரசிகர்களுக்கு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று தான் நாம் நினைக்க வேண்டும். ஒரு நல்ல படம் நிறைய வசூலிப்பது வேறு. ஆனால் ஒரு மோசமான படம் அதிகம் வசூலித்தால் அது நல்ல படம் ஆ…

Read more

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி!

ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பத…

Read more

‘லார்ட்ஸ் வெற்றி என்றென்றும் என் நினைவில் இருக்கும்’ - ஷோயப் பஷீர் பகிர்வு!

லண்டன்: இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சியான உணர்வு தனக்குள் என்றென்றும் நிலைத்திருக்கும் என இங்கிலாந…

Read more

ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.100+ கோடி வசூலித்த ‘சு ஃப்ரம் சோ’

கன்னடத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுவரும் ‘சு ஃப்ரம் சோ’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. அறிமுக இயக்குநர் ஜே.பி. துமிநாட் இயக்கத்தில் கடந்த ஜூலை 25 வெளியான…

Read more

‘சினிமா துறையில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன’ - இயக்குநர் பேரரசு வருத்தம்

எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடுக்கா’. இதில் விஜய் கவுரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா மற்றும் பலர் நடித்துள்ளனர். கெவின் …

Read more

எதிர்மறை விமர்சனங்களால் ‘கூலி’ வசூல் குறையவில்லை: திருப்பூர் சுப்பிரமணியம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்துக்கு குவியும் எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக திருப்பூர் சுப்பிரமணியம் காட்டமாக பதிலளித்துள்ளார். ஆகஸ்ட் 14-ம் …

Read more

“யாரும் சினிமாவை காப்பாற்ற நினைப்பதில்லை!” - பேரரசு வேதனை

சினிமாவில் இருப்பவர்களே சினிமா நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பதில்லை என்று இயக்குநர் பேரரசு வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். கெளசி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்ப…

Read more

அரசு விழாவில் பேருந்து ஓட்டிய பாலகிருஷ்ணா!

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான இவர், அம்மாநில இந்துப்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருக்கிறார். ஆந்திராவில் ஸ்ரீசக்தி என்ற பெயரில் மகளிர் …

Read more

நிவின் பாலி, நயன்தாரா நடிக்கும் ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’ - டீசர் வெளியீடு!

நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வெளியான ‘லவ் ஆக்‌ஷன் டிராமா&r…

Read more

அம்மா தலைவரானார் ஸ்வேதா மேனன்: முக்கிய பொறுப்புகளை கைப்பற்றிய பெண்கள்

மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) தலைவராக மோகன்லால் இருந்து வந்தார். ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாகத் தலைவர் பதவியிலிருந்து அவர் ராஜினாம…

Read more

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: ரூ.25 லட்சம் பரிசுடன் பட்டம் வென்றார் வின்சென்ட் கீமர்

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்​டர்ஸ் செஸ் போட்டி சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நடை​பெற்று வந்​தது. போட்​டி​யின் 9-வது நாளான நேற்று 9-வது மற்​றும் கடைசி சுற்று ஆட்​டங்​கள் நடை​பெற்…

Read more

சர்ச்சில் காதல் காட்சி: ஜான்வி கபூர் படத்துக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பு போர்க்கொடி!

ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பரம்சுந்தரி’. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியானது. தேவாலயம் ஒன்றில் நாயகனுக்கும் நாயகிக…

Read more

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார் வின்சென்ட் கீமர்

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்​டர்ஸ் செஸ் போட்டி சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நடை​பெற்று வரு​கிறது. போட்​டி​யின் 8-வது நாளான நேற்று 8-வது சுற்று ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. புள்​ளி…

Read more

குழந்தையின் பெயரை அறிவித்த ஜாய் கிரிசில்டா: மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை!

தனது குழந்தையின் பெயரை ஜாய் கிரிசில்டா அறிவித்திருக்கும் பதிவு, மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திரும…

Read more

‘கூலி’ படத்துக்கு ‘A’ சான்றிதழ் ஏன்? - நெட்டிசன்கள் கேள்வி 

‘கூலி’ படத்துக்கு ‘A’ சான்றிதழ் ஏன் என்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூல…

Read more

முதல்வர் கோப்பை விளையாட்டு: இணையதள முன்பதிவு கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் கோப்பை போட்டிகள் 2025 மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ…

Read more

“உங்கள் மீதான வியப்பு குறையவே இல்லை” - ரஜினிக்கு ஷங்கர் புகழாரம்

உங்கள் மீதான வியப்பு ஒரு நொடியும் குறையாமல் இருக்கிறது என்று ரஜினிக்கு இயக்குநர் ஷங்கர் புகழாரம் சூட்டியிருக்கிறார். ரஜினி - ஷங்கர் கூட்டணி இணைந்து ‘சிவாஜி’, &lsqu…

Read more

16 வருடத்துக்குப் பிறகு மலையாளத்தில் மீண்டும் சாந்தனு!

ஷேன் நிகாமுடன் இணைந்து நடிகர் சாந்தனு நடிக்கும் மலையாளப் படத்துக்கு ‘பல்டி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படம் மூலம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மலையாள சினிமாவில…

Read more

டெவால்ட் பிரேவிஸ் அதிரடி சதம்: 2-வது டி20 போட்டியில் ஆஸி.யை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா!

டார்வின்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 53 ரன்களில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸ் அதிரடி சதம் விளாச…

Read more

‘எதுவும் என் கையில் இல்லை’ - சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறும் ஊகம் குறித்து அஸ்வின்

சென்னை: மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் தொடரில் தனது எதிர்காலம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால், அவர் அணியில் இருந…

Read more

‘தி இன்டர்ன்’ பட ரீமேக்: தீபிகா படுகோன் புது முடிவு

ராபட்ர் டி நிரோ, ஆனி ஹாத்வே, ரென் ருசோ, லிண்டா லாவின் உள்பட பலர் நடித்து ஹாலிவுட்டில் வெளியான படம் 'தி இன்டர்ன்’ . காமெடி படமான இதை நான்சி மேயர்ஸ் இயக்கினார். 2015-ம் ஆண்…

Read more

கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படப்பிடிப்பு நிறைவு

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். ஆஸ்கர் விருது பெற்றுள்ள இவர், ‘இன்செப்ஷன்', 'இன்டர்ஸ்டெல்லர்', ‘டெனெட்', 'தி டார்க் …

Read more

மே.இ.தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான்!

டிரினிடாட்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. டிரினிடாட்டில் நேற்று முன் தினம் இரவு நடைப…

Read more

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: வின்சென்ட் கீமருக்கு ஹாட்ரிக் வெற்றி

சென்னை: குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று மாஸ்டர்ஸ் பிரிவு 3-வது சுற்றில் ஜெர்மனியின…

Read more
Load More
That is All