Showing posts from March, 2025

குஜராத் அணிக்கெதிரான ஆட்டத்தில் பல தவறுகளை செய்தோம்: சொல்கிறார் ஹர்திக் பாண்டியா 

அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணிக் கெதிரான ஐபிஎல் லீக் ஆட் டத்தில் நாங்கள் பல இடங் களில் தவறுகளைச் செய்தோம். அதுவே எங்களது தோல்விக்கு வழிவகுத்துவிட்டது என்று மும்பை இந்தியன்ஸ் அணி யின் கே…

Read more

ருதுராஜ் அதிரடி வீண்: சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி | RR vs CSK 

நடப்பு ஐபிஎல் சீசனின் 11-வது லீக் ஆட்டம் குவாஹாட்டியில் உள்ள பார்​சபரா ஸ்டிடேடி​யத்​தில் இன்று நடைபெற்றது. சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ச…

Read more

ராஜஸ்தானுடன் குவாஹாட்டியில் இன்று மோதல்: தோல்வியில் இருந்து மீளும் முனைப்பில் சிஎஸ்கே?

குவாஹாட்டி: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் குவாஹாட்​டி​யில் இன்று இரவு 7.30க்கு நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கே, 2008-ம் சாம்​பிய​னான ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை எதிர்த…

Read more

அன்று இளையோர் உலகக் கோப்பை வென்ற வீரர்; இன்று அம்பயர் - அனுபவம் பகிரும் தன்மய் ஸ்ரீவஸ்தவா

மும்பை: கடந்த 2008-ல் இளையோர் (அண்டர் 19) உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரரான தன்மய் ஸ்ரீவஸ்தவா, இன்று ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனில் கள நடுவராக (அம்பயர்) செயல்பட்டு வருகிறார். இந்த…

Read more

ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்திய முகமது சிராஜ் | GT vs MI

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விக்கெட்டை கைப்பற்றினார் முகமது சிராஜ். ‘ரோஹித்தை பழி தீர்த்தார் சிராஜ்’ என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் சொல்லி…

Read more

பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜு பட ஷூட்டிங் தொடக்கம்

‘லவ் டுடே' படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பிரதீப் ரங்கநாதனின், ‘டிராகன்' படமும் தமிழ், தெலுங்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் விக்னேஷ் சிவனின் &…

Read more

17 வருட கனவு நிறைவேறியது: சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி!

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்…

Read more

சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு குறித்த காட்சிகள்: ஆஸ்கருக்கு சென்ற ‘சந்தோஷ்’ படத்துக்கு இந்தியாவில் தடை

இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியரான சந்தியா சூரி என்பவர் இயக்கிய படம், ‘சந்தோஷ்'. இந்தப் படம் இங்கிலாந்து சார்பில் ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொண்டது. ஆனால் விருது கிட…

Read more

‘வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சி’ - குயிண்டன் டி காக் குதூகலம்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் குவாஹாட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் …

Read more

ரூ.4 கோடி பரிசு, அரசு வேலை, வீட்டு மனை... எது வேண்டும்? - மூன்றில் ஒன்றை தேர்வு செய்ய வினேஷ் போகத்துக்கு வலியுறுத்தல்

சண்டிகர்: ரூ.4 கோடி பரிசு, அரசு வேலை, இலவச வீட்டு மனை இவற்​றில் ஏதாவது ஒன்​றைத் தேர்வு செய்​யு​மாறு மல்​யுத்த வீராங்​கனை வினேஷ் போகத்தை ஹரி​யானா அரசு கேட்​டுக்​கொண்​டுள்​ளது. காமன்​வெல்த…

Read more

பூரன் அபார சாதனை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை நொறுக்கியது லக்னோ | ஐபிஎல் 2025

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 7-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வ…

Read more

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ நடிகர்கள் பட்டியல் வெளியீடு - ஸ்பைடர்மேன், ஹல்க் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

2026ஆம் ஆண்டு வெளியாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் பட்டியலை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்&rs…

Read more

டெஸ்ட் கிரிக்கெட் வீரராக நடிப்பது கஷ்டம்: சித்தார்த்

மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்துள்ள படம் ‘டெஸ்ட்’. இந்தப் படம் மூலம் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த், இயக்குநராக அறிமுகமாகிறார். நெட்பிளிக்ஸ் தளத்…

Read more

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர்: அங்கூர் - அய்ஹிகா ஜோடி பிரதான சுற்றுக்கு முன்னேற்றம்

சென்னை: டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் 2025 டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் தகுதி சுற்றின் 2-வது நாளான நேற்று கலப்பு இரட்டையர் ப…

Read more

அர்ஜெண்டினா கால்பந்து அணி அக்டோபரில் இந்தியா வருகை!

புதுடெல்லி: லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் அக்டோபர் மாதம் இந்தியா வருகிறது. அந்த அணி கேரளாவில் நடைபெறும் கண்காட்சி போட்டியில் விளையாடுகிறது. மெஸ்ஸி 14 வருடங்களுக…

Read more

வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் கொல்கத்தா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை

குவாஹாட்டி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. அஜிங்க்ய ரஹானே தலைமைய…

Read more

டிக்கெட் முன்பதிவில் மட்டும் இதுவரை ரூ.58 கோடி: ’எம்புரான்’ சாதனை

‘எம்புரான்’ டிக்கெட் முன்பதிவில் மட்டும் இதுவரை 58 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மார் 27-ம் தேதி வெளியாகவுள்ள ‘எம்ரான்’ படத்தி…

Read more

இன்னும் எவ்வளவு நாட்கள் விளையாடுவேனோ தெரியாது,  ஆனால்... - தோனி நெகிழ்ச்சி

ஒரு விளையாட்டு வீரராக, நாங்கள் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் ரசிகர்களின் பாராட்டுதான் என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு தோனி அளித்துள்ள பேட்டியில் கூறியுள…

Read more

“தோல்வியால் அச்சமடைய தேவையில்லை” - சொல்கிறார் கேப்டன் ரஹானே

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 18-வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வ…

Read more

ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் அபாரம்: மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி | CSK vs MI

நடப்பு ஐபிஎல் சீசனின் 3-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது சிஎஸ்கே.…

Read more

ஃபேன்டஸி படமாக உருவாகும் ’யோலோ’ - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குநர் சாம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘யோலோ’. புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்கிறார். இதில் தேவிகா, படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப்…

Read more

‘சிக்கந்தர்’ ட்ரெய்லர் எப்படி? - இந்தியில் கம்பேக் கொடுப்பாரா முருகதாஸ்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிக்கந்தர்’. வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் இப்படத்த…

Read more

வாழ்க்கையில் இருந்து கதையை எடுத்தால் படம் வெற்றி பெறும்: சொல்கிறார் கே.பாக்யராஜ்

சதாசிவம் சின்னராஜ் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம், ’இஎம்ஐ- மாதத் தவணை’. காமெடி கலந்த சென்டிமென்ட் படமாக உருவாகியுள்ள இதை, சபரி புரொடக் ஷன்ஸ் சார்பில் மல்லையன் தய…

Read more

‘இந்த நாள் இனிய நாள்’ - வெற்றியுடன் ஆர்சிபி கேப்டன் பயணத்தை தொடங்கிய பட்டிதார்

கொல்கத்தா: ஆர்சிபி அணியின் கேப்டன் பயணத்தை வெற்றியுடன் தொடங்கி உள்ளார் ரஜத் பட்டிதார். நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது பெ…

Read more

கோலி - சால்ட் அதிரடி ஆட்டம்: ஆர்சிபி அசத்தல் வெற்றி | KKR vs RCB

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் இணைந்து …

Read more

‘சேப்பாக்கத்தில் அனிருத் இசை’ - IPL 2025

ஐபிஎல் 18-வது சீசன் போட்டிகள் கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஜெய்ப்பூர், ஹைதராபாத், விசாகப்பட்டினம், முலான்பூர், குவாஹாட்டி, லக்னோ, மும்பை, டெல்லி, தரம்சாலா, அகமதாபாத் ஆகிய 13 நகரங்களில் நட…

Read more

ஐபிஎல் 2025 சுவாரஸ்யங்கள்: 7 புதிய கேப்டன்கள் முதல் 13 வயது பையன் வரை!

18-வது ஐபிஎல் சீசன் இன்று (மார்ச் 22) கோலாகலமாக தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த சீசனின் சுவாரஸ்யங்கள் குறித்து பார்க்கலாம். 7 புதிய கேப்டன்கள்: ரஜத் பட்டிதார் (பெங்களூர…

Read more

வதந்திக்கு பாவனா மறுப்பு

நடிகை பாவனா, மலையாளம், தமிழ், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபகாலமாகத் தனது கணவர் கு…

Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கேகேஆர் - ஆர்சிபி மோதல்!

கொல்​கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் திரு​விழா​வின் 18-வது சீசன் போட்​டிகள் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் கண்​கவர் கலை நிகழ்ச்​சிகளு​டன் இன்று தொடங்​கு​கிறது. ஐபிஎல் டி20 கிரிக்​க…

Read more

இந்திய அணிக்கு ரூ.58 கோடி அள்ளிக்கொடுக்கும் பிசிசிஐ!

புதுடெல்லி: சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்…

Read more

பந்தை பளபளப்பாக மாற்றுவதற்கு உமிழ்நீரை பயன்படுத்த அனுமதி

மும்பை: கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2022-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் பந்தை பளபளப்பாக மாற்றுவதற்காக உமிழ்நீர் பயன்படுத்துவதை நிரந்தரமாக தடை செய்து சர்வதேச கிரிக்கெட…

Read more

உலகக் கோப்பை தொடருக்கு ஜப்பான் கால்பந்து அணி தகுதி!

சைதமா: 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெறுகிறது. தொடரை நடத்துவதால் இந்த 3 அணிகளும் நேரடியாக தகுதி பெற்றிருந்தன. இதை தவிர்த்து தற்போது மு…

Read more

“நான் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய காரணமே சச்சின்தான்” - ஷுப்மன் கில் நினைவுப் பகிர்வு!

தனது ஐபிஎல் அனுபவங்கள் குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து ஷுப்மன் கில் ஜியோஹாட்ஸ்டார் தளத்தூக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப…

Read more

எதிரணிகளுக்கு அஸ்வின் அச்சுறுத்தலாக இருப்பார்: சொல்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எல்.பாலாஜி

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எல்.பாலாஜி …

Read more

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன்

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம…

Read more

மாலத்தீவை 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா கால்பந்து அணி: சுனில் சேத்ரி அசத்தல்

ஷில்லாங்: ஃபிபாவின் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் மாலத்தீவை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது இந்திய அணி. இதன் மூலம் 15 மாதங்களாக வெற்றி பெறாமல் தவித்த இந்திய அணி அதற்கு தற்போது முற்ற…

Read more

பந்துவீச்சில் இந்திய வீரர்களை நம்பியே களமிறங்கும் லக்னோ | ஐபிஎல் 2025

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அறிமுகமான முதல் 2 சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. அதேவேளையில் கடந்த ஆண்டு 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. இம்முறை அதிரடி வீரரான ரிஷ…

Read more

ரூ.120 கோடி வரி செலுத்திய அமிதாப் பச்சன்!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது 82 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தில் நடித்திருந்தார். சினிமா மற்றும் விளம்பர படங்களி…

Read more

“பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் டிராபி வெல்வதே என் இலக்கு” - ஸ்ரேயஸ் ஐயர் உறுதி

பஞ்சாப் அணி இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. அவர்களுக்கு கோப்பையை வென்று கொடுப்பதுதான் என்னுடைய ஒரே இலக்கு ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார். ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டிய…

Read more

சிஎஸ்கே போட்டிக்கு டிக்கெட் நாளை விற்பனை!

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் திரு​விழா வரும் 22-ம் தேதி தொடங்​கு​கிறது. இதில் 5 முறை சாம்​பிய​னான சென்னை சூப்​பர் கிங்ஸ் தனது முதல் ஆட்​டத்​தில் 23-ம் தேதி சம பலம் பொருந்​திய மும்பை இந…

Read more

டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக டு பிளெஸ்ஸிஸ் நியமனம்

புதுடெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 18-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் …

Read more

“கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை” - ஹர்திக் பாண்டியா அனுபவப் பகிர்வு!

கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை. சமநிலையை கடைப்பிடிக்க வேண்டும். அமைதியாக, நிதானமாக செயல்பட்டால், ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சரியாகப் பயன்படுத்தலாம் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்…

Read more

சிக்கலில் ‘க்ரிஷ் 4’ - காரணம் என்ன?

‘க்ரிஷ் 4’ திரைப்படம் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் இருந்து சித்தார்த் ஆனந்த் வெளியேறி இருக்கிறார். இந்திய திரையுலகில் ‘க்ரிஷ்’ பட…

Read more

ஆக.14-ல் ‘வார் 2’ ரிலீஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு

ஆகஸ்ட் 14-ம் தேதி ‘வார் 2’ வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. யாஷ் ராஜ் நிறுவனம் பல்வேறு ஸ்பைவர்ஸ் படங்களை தயாரித்து வருகிறது. ‘ஏக் தா டைகர்…

Read more

ஸ்வீட்ஹார்ட் - திரை விமர்சனம்

பெற்​றோரின் பிரி​வால், திரு​மணம், குடும்​பம் என்​ப​தில் நம்​பிக்கை இல்​லாதவ​னாக இருக்​கிறான் வாசு (ரியோ ராஜ்). அப்​பா​வும் தாத்​தா​வும் ஆணா​திக்​க​வா​தி​களாக இருந்​தா​லும் குடும்ப அமைப்​பி…

Read more

“அதீத வன்முறை; ‘மார்கோ’ படத்தை பார்க்க முடியவில்லை”: நடிகர் கிரண் அப்பாவரம் கருத்து

தெலுங்கு நடிகர் கிரண் அப்பாவரம் தன்னால் ‘மார்கோ’ படத்தினை பார்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். ‘மார்கோ’ படம் குறித்து கிரண் அப்பாவரம், &…

Read more

‘பராசக்தி’ கூட்டணியில் இணைந்த பேசில் ஜோசப்!

‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பேசில் ஜோசப். சுதா கொங்காரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு இலங்கையில்…

Read more

இந்தி நடிகை பாக்யஸ்ரீ விபத்தில் படுகாயம்: நெற்றியில் 13 தையல் 

விளையாடும் போது விபத்தில் சிக்கிய இந்தி நடிகை பாக்யஸ்ரீ-க்கு நெற்றியில் 13 தையல் போடப்பட்டுள்ளது. பிரபல இந்தி நடிகை பாக்யஸ்ரீ. இந்தியில் சல்மான் கானுடன் ‘மைனே பியார் கியா&rs…

Read more

ரஜினி முதல் ஸ்ருதிஹாசன் வரை - வைரலாகும் ‘கூலி’ ஷூட்டிங் புகைப்படங்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத…

Read more
Load More
That is All