ரூ.4 கோடி பரிசு, அரசு வேலை, வீட்டு மனை... எது வேண்டும்? - மூன்றில் ஒன்றை தேர்வு செய்ய வினேஷ் போகத்துக்கு வலியுறுத்தல்

சண்டிகர்: ரூ.4 கோடி பரிசு, அரசு வேலை, இலவச வீட்டு மனை இவற்​றில் ஏதாவது ஒன்​றைத் தேர்வு செய்​யு​மாறு மல்​யுத்த வீராங்​கனை வினேஷ் போகத்தை ஹரி​யானா அரசு கேட்​டுக்​கொண்​டுள்​ளது.

காமன்​வெல்த், ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் பதக்​கம் வென்ற வினேஷ் போகத் கடந்த ஆண்டு நடை​பெற்ற பாரிஸ் ஒலிம்​பிக் போட்​டி​யில் பங்​கேற்​றார். ஆனால், அரை இறு​திப் போட்​டி​யின் கூடு​தல் எடை காரண​மாக அவர், தகு​திநீக்​கம் செய்​யப்​பட்​டார். இதைத் தொடர்ந்து மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறு​வ​தாக அறி​வித்த வினேஷ் போகத், கடந்த ஆண்டு நடை​பெற்ற ஹரி​யானா சட்​டப் பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸ் சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி கண்​டார்.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post