பெரம்பலூர்: புதியதலைமுறை அறக்கட்டளை – விக்டரி லயன்ஸ் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம்-Perambalur: New Generation Foundation - Victory Lions Free Eye Camp

பெரம்பலூர் அருகே புதியதலைமுறை அறக்கட்டளை மற்றும் விக்டரி லயன்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச கண்பரிசோதணை முகாமில்  440 நபர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் அருகே அரும்பாவூர் அரசுமேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதியதலைமுறை அறக்கட்டளை மற்றும் பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண்பரிசோதணை முகாம் இன்று நடைபெற்றது. இதில் அரும்பாவூர், வெங்கலம், கிருஷ்ணாபுரம், தழுதாழை, தொண்டமாந்துறை,விஜயபுரம், மலையாள பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 440-நபர்கள் கலந்து கொண்டனர்.

image

அவர்களுக்கு மதுரை அரவிந்த் கண்மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். மருந்து தேவைப்படுவர்களுக்கு மருந்துகளை வழங்குவதுடன், அறுவைசிகிச்சை தேவைப்படுபவர்கள் மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டும் வருகின்றனர். அதன்படி இன்று 141-பேர் அறுவைசிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர்.



A total of 440 people attended a free eye check-up camp held on behalf of the New Generation Foundation and the Victory Lions Association near Perambalur.

A free eye examination camp on behalf of the New Generation Foundation and the Perambalur Victory Lions Association was held today at the Arumbavoor Government High School campus near Perambalur. It was attended by 440 people from Arumbavoor, Vengalam, Krishnapuram, Daluthazhai, Thondamanthurai, Vijayapuram and Malayalam Patti.


They were examined by doctors at the Madurai Aravind Eye Hospital. Medication is being given to those who need it, and those who need surgery are being referred for further treatment. According to doctors, 141 people have been selected for surgery today.

Post a Comment

Previous Post Next Post