திருவள்ளூர்: ஆபத்தை உணராமல் வெள்ள நீரை கடந்து மதுபானம் வாங்கிவரும் மதுகுடிப்போர்-Tiruvallur: Alcoholics who cross the flood waters and buy liquor without realizing the danger

திருவள்ளூர் அருகே மழை வெள்ள தண்ணீரை தாண்டி ஆபத்தான முறையில் மதுபான கடையில் இருந்து மது குடிப்போர் மது வாங்கி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள மதுபான கடையில் மது வாங்குவதற்காக, மது குடிப்போர் அப்பகுதியில் ஓடும் மழை வெள்ள நீரை கடந்து சென்று ஆபத்தான முறையில் மது வாங்கிக் கொண்டு மழை நீரை கடந்து மதுபான பாட்டில்களை இருக்கமாக கையில் பிடித்தபடி தள்ளாடி தள்ளாடி கரையை கடக்கின்றனர்.

image

image

அப்பகுதியில் மது வாங்க வந்த நபர் ஒருவர், பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் அதிகமாக வாங்குறாங்க மழை வெள்ள நீரை கடந்து சென்று ஆபத்தான முறையில் மது பாட்டில்கள் வாங்கி வருகிறேன். அதனால் அப்பகுதியில் சாலை வசதி அமைத்துத் தர வேண்டும். வெள்ளத்தில் சிக்கி ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தங்கள் குடும்பத்திற்கு யார் பதில் சொல்வது எனக் கேட்டார்.



Liquor drinkers have been buying liquor from a liquor store in a dangerous manner beyond the flood waters near Tiruvallur.

In order to buy liquor at a liquor store located on the side of the National Highway near Kanagammasathram in Tiruvallur district, the drunkards cross the flood waters of the area and dangerously buy liquor and cross the shore staggeringly holding liquor bottles in their hands.


A person who came to buy wine in the area, I have been buying bottles of wine in a dangerous way, crossing the flood water to buy more than ten rupees per bottle. Therefore, road facilities should be set up in the area. Asked who would respond to their family if anything untoward happened in the floods.

Post a Comment

Previous Post Next Post