நாகை மீனவர்கள் 23 பேரை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்-Sri Lankan court releases 23 naga fishermen

நாகை மீனவர்கள் 23 பேர் விடுதலை செய்யப்படுவதாக இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

இலங்கை கடற்படையால் அக்டோபர் 13ஆம் தேதி நாகையைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடைய நீட்டிக்கப்பட்ட காவல் முடிவடைந்ததை அடுத்து மூன்றாவது முறையாக இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனைத்தொடர்ந்து 23 பேர் விடுதலை செய்யப்படுவர் என அறிவித்த நீதிமன்றம் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1000 அபராதம் விதித்திருக்கிறது.

ஒரு டாஸ்மாக் கடையை மூடுவதால் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு விடாது - நீதிபதிகள் கருத்து .


from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News


Sri Lanka Point Pedro Court has released 23 Naga fishermen.

The Sri Lankan Navy arrested 23 fishermen from Naga on October 13. They were produced in Sri Lankan court for the third time following the end of their extended detention. Following this, the court announced that 23 people would be released and imposed a fine of Rs.1000 each.

Closing a Tasmac store will not be a big loss to the state - the judges

Post a Comment

Previous Post Next Post