
தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். மதியம் 3 மணி வரை 52.40% சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது 6 மணி அளவில் வாக்குப்பதிவானது நிறைவடைந்துள்ளது.

அடுத்தக்கட்ட வாக்குப்பதிவு 9ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Voting for the rural local government elections held across Tamil Nadu ended at 6 pm.
Rural local government elections were held in 9 districts across Tamil Nadu today. Voters have been voting enthusiastically since morning. With 52.40% of the vote recorded by 3pm, voting is now over at 6pm.
The next round of voting is scheduled for the 9th.
Tags:
News