ஊரக உள்ளாட்சித்தேர்தல் - Rural Local Government Election

9 மாவட்டங்களில் நடைபெற்று வரும் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதியம் 3 மணி வரை 52.40% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. பல்வேறு பதவிகளுக்காக நடைபெறும் இந்த தேர்தல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

image

அதன்படி, மதியம் 3 மணி நேர நிலவரப்படி தமிழத்தில் 52.40% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை - 49.70%

வேலூர் - 52.32%.

தென்காசி - 55.29%.

நெல்லை - 52.01%.

செங்கல்பட்டு - 46.30%.

கள்ளக்குறிச்சி - 53.27%.

திருப்பத்தூர் - 41.24%.

விழுப்புரம் - 61.04%.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News


As of 3 pm, 52.40% of the votes had been cast in the first round of local government elections in 9 districts.

The first phase of rural local government elections is being held in 9 districts in Tamil Nadu. People are eagerly voting for this election which is being held for various posts.

According to the State Election Commission, 52.40% of the votes were cast in Tamil Nadu as of 3 pm.

Ranipettai - 49.70%

Vellore - 52.32%.

Tenkasi - 55.29%.

Paddy - 52.01%.

Chengalpattu - 46.30%.

Counterfeit - 53.27%.

Tirupati - 41.24%.

Villupuram - 61.04%.

Post a Comment

Previous Post Next Post