
"ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் ஓரிரு மாதங்களில் மீண்டும் வழங்கப்படும்” என்று
தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார்.
மேலும், ”கொரானா வைரஸ் தொற்று காரணமாக தற்போது 20 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்கும். அதேபோல, கொரானா வைரஸ் தொற்று குறைந்தவுடன் பிளாட்பார்ம் டிக்கெட் 50 ரூபாயிலிருந்து பழைய படி பத்து ரூபாய்க்கு மாற்றப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
"Unreserved tickets on trains will be refunded in a couple of months."
Southern Railway General Manager John Thomas has given an interview to the new generation.
"Ticket sales, which have been suspended for 20 months due to the Corona virus infection, will resume soon. Similarly, the platform ticket will be changed from 50 rupees to 10 rupees as soon as the corona virus infection subsides. ”
Tags:
News