துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு என் மகள் அநாகரிகமாக எதுவும் பேசவில்லை: திஷா பதானி தந்தை விளக்கம்

பரெய்லி: உ.பி. பரெய்​லி​யில் இந்தி நடிகை திஷா பதானி​யின் வீடு உள்​ளது. நேற்று முன்​தினம் 2 மர்ம நபர்​கள், பதானி​யின் வீட்​டின் மீது துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பினர். இதில் வீட்​டில் இருந்த யாருக்​கும் பாதிப்பு ஏற்​பட​வில்​லை.

இந்த தாக்​குதலுக்கு ரோஹித் கோதாரா - கோல்டி பிரார் கும்பல் பொறுப்​பேற்​றுள்​ளது. ஆன்​மிக தலை​வர்​கள் குறித்து அவதூறு கருத்து தெரி​வித்​ததற்​காக இந்​தத் தாக்​குதலை நடத்​தி​ய​தாக அந்த கும்பல் தெரி​வித்​திருந்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post