பிராக்: பிராக் ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
செக்குடியரசின் பிராக் நகரில் மகளிருக்கான பிராக் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 33-ம் நிலை வீராங்கனையான பார்போரா ஸ்டிரைகோவாவுடன் மோதினார் 196-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் அங்கிதா ரெய்னா.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games