ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி - நியூஸிலாந்து வெற்றி

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துபாயில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் ஷெய்பர்ட் 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் விளாசினார்.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post