தோனிக்கு இடது முழங்காலில் அறுவை சிகிச்சை - மும்பையில் வெற்றிகரமாக முடிந்தது

மும்பை: மகேந்திர சிங் தோனிக்கு மும்பை மருத்துவமனையில் இடது முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் தோனி இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்துடனேயே விளையாடி இருந்தார். விக்கெட் கீப்பிங் பணியை அவர் சிறப்பாக கையாண்ட போதிலும் பேட்டிங்கின் போது ரன்களை விரைவாக ஓடி எடுப்பதில் சில ஆட்டங்களில் சிரமங்களை சந்தித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post