தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்: வெள்ளிப் பதக்கம் வென்று அசத்திய ஈரோடு சிறுமி

ஈரோட்டைச் சேர்ந்த ஏ.வி.மேஹா ஆகஸ்ட் 28 அன்று ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடைபெற்ற 3வது தரவரிசை தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார். சிறுமி மேஹா, கோயம்புத்தூர் பாஸ்தான் பந்தின் கீழ் ராகுலின் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருவதாகத் தெரிவித்தார்.

image

ஸ்கேட்டர் மேஹாவின் முதல் தேசிய சாம்பியன்ஷிப் இது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சாம்பியன்ஷிப்பிற்காக மேஹாவுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும், விரைவில் இந்தியாவுக்காக மேஹா பதக்கங்களை வெல்வார் என எதிர்பார்ப்பதாகவும் அவரது பயிற்சியாளர் தெரிவித்தார். தேசிய தரவரிசை சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற மேஹாவுக்கு தமிழக முன்னாள் அமைச்சர் வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post