ஜூன் 9: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு :

1. Ante Sundaraniki (தெலுங்கு, தமிழ், மலையாளம்) - ஜூன் 10

2. Thuramukham (மலையாளம்) - ஜூன் 10

3. Dear Friend (மலையாளம்) - ஜூன் 10

4. 777 Charlie (கன்னடம்) - ஜூன் 10

5. Janhit Mein Jaari (இந்தி) - ஜூன் 10

6. Jurassic World Dominion (ஆங்கிலம்) - ஜூன் 10

image

ஓ.டி.டி. (OTT)

1. Hustle (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஜூன் 8


2. Innale Vare (மலையாளம்), சோனிலைவ் - ஜூன் 9

3.
Kinnerasani (தெலுங்கு), ஜீ5 - ஜூன் 10

4.
Ardh (இந்தி), ஜீ5 - ஜூன் 10


டாக்குமெண்டரி (Documentary)


1. Who You Gonna Call? (ஆங்கிலம்), ஜீ5 - ஜூன் 8

image

சீரிஸ் (Series)


1. Aashiqana (இந்தி), ஹாட்ஸ்டார் - ஜூன் 6


2. Cyber Vaar (இந்தி), ஹாட்ஸ்டார் - ஜூன் 8


3. Keep Sweet Pray and Obey (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஜூன் 8


4. Ms. Marvel (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - ஜூன் 8


5. Code M S2 (இந்தி), வூட் - ஜூன் 9


6. The Broken News (இந்தி), ஜீ5 - ஜூன் 10


7. Udan Patolas(இந்தி), பிரைம் - ஜூன் 10


8. Refugee (பெங்காலி), Hoichoi - ஜூன் 10


9. Peaky Blinders S6 (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஜூன் 10

10.
First Kill (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஜூன் 10


11. Intimacy (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் - ஜூன் 10

image

திரையரங்கு வெளியீட்டிற்கு பின்னான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

1. டான் (தமிழ்), நெட்ஃபிளிக்ஸ் - ஜூன் 10


2. ஐங்கரன் (தமிழ்), ஆஹா - ஜூன் 10


3. Twenty One Gms (மலையாளம்), ஹாட்ஸ்டார் - ஜூன் 10


4. Pathrosinte Padappukal (மலையாளம்), ஜீ5 - ஜூன் 10


5. CBI 5: The Brain (மலையாளம்), நெட்ஃபிளிக்ஸ் - ஜூன் 12

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post