சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறை சோதனை-Income tax audit at Chennai Super Saravana Stores

சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையிலுள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளிக்கடைக்கு பல கிளைகள் உள்ள நிலையில் தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு, கணக்கில் வராத முதலீடு ஆகியவை அடிப்படையில் வருமான வரி சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



 

Wondershare Software

Post a Comment

Previous Post Next Post