கொடைக்கானல்: தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட 9 வயது சிறுமி - உறவினர்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கீழ்மலை பாச்சலூர் கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி, தான் பயிலும் பள்ளிக்கு அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்டார். சிறுமியை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, சிறுமியின் இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர். 

image

விழுப்புரம்: தள்ளுவண்டியில் கிடந்த 5 வயது சிறுவனின் சடலம்; போலீசார் தீவிர விசாரணை 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post