கோவை மாணவி கூறிய மற்ற இருவர் மீதும் நடவடிக்கை தேவை - Action is needed on the other two said by the Coimbatore student - Vaiko insists

கோவையில் பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் தருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியரும், பள்ளி முதல்வரும் கைதாகியுள்ள நிலையில், மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மற்ற இருவரும் கைது செய்யப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்றும், மாணவர்களை பாதுகாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது என அவர் கூறியுள்ளார்.



The suicide of a school student in Coimbatore due to sexual harassment is shocking and painful, said the General Secretary of Madhyamaka, Vaiko.

He said that while the accused teacher and the school principal have been arrested, the other two mentioned in the student letter should be arrested. He said there was a lack of awareness among school students about sexual harassment and that teachers have a responsibility to protect students.

Post a Comment

Previous Post Next Post