
கோயம்புத்தூர் தினத்தை முன்னிட்டு விக்டோரியா டவுன் ஹால் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
கோயம்புத்தூர் நகரின் 217 ஆவது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பழமையான விக்டோரியா டவுன் ஹால் கட்டடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் கட்டடம் வண்ணமயமாக ஜொலிப்பதை அப்பகுதி மக்கள் வெகுவாக கண்டு ரசித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News