சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்காக ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு-An allocation of Rs. 11 crore for the development of villages with non-caste cemeteries

தமிழ்நாட்டில் சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்காக 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்துள்ளது.
 
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இறுதிப் பயணத்திலும் பிரிவினை இருக்கக் கூடாது என்பதன் அடிப்படையில், சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்காக தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் தலா 3 ஊர்கள் தேர்வு செய்யப்பட்டு, 11 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

The Government of Tamil Nadu has allocated Rs. 11 crore for the development of villages with non-caste cemeteries in Tamil Nadu.
 
Announcing under Rule 110 in the Assembly, Chief Minister MK Stalin had said that Rs. Accordingly, 3 towns in each of the 37 districts of Tamil Nadu have been selected and the government has issued an order to provide 11 crore 10 lakh rupees.

Post a Comment

Previous Post Next Post