துணிக்கடைகளில் வருமான வரித்துறை சோதனை-Income tax audit of clothing stores

காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பாஸ் துணிக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 1926ம் ஆண்டு பச்சையப்ப முதலியார் என்பவரால் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது பச்சையப்பாஸ் துணிக்கடை. இந்த கடை அப்பகுதியில் பிரபலமான துணிக்கடையாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், பச்சையப்பாஸ் துணிக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Pachaiyappas Silks on Twitter: "New store in Kanchipuram, Exclusively for Silks. https://t.co/kUQv2BWE5K"

தவிர, காஞ்சிபுரத்தில் உள்ள மேலும் சில துணிக்கடைகள், நிதி நிறுவனம் ஒன்றிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

The Income Tax Department is conducting a search at the Pachaiyappas clothing store and its owner's house in Kanchipuram.

The Pachaiyappa Clothing Store was started in Kanchipuram in 1926 by Pachaiyappa Mudaliar. The shop has become a popular clothing store in the area. In this situation, the Income Tax Department is conducting a surprise raid on the Pachaiyappas clothing store and its owner's house.

Besides, the Income Tax Department is conducting inspections at some other clothing stores and a financial institution in Kanchipuram.

Post a Comment

Previous Post Next Post