"பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்" அலகாபாத் உயர் நீதிமன்றம் - national animal of India

பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
 
பசுக்கள் இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். பசுக்களுக்கு அடிப்படைகள் அளிக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பசுக்கள் நன்றாக இருந்தால்தான் நாடும் நன்றாக இருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். பசுவை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நபர் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கின் மீது அளித்த தீர்ப்பில் நீதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 

The Allahabad High Court has ruled that the cow should be declared the national animal of India.
 
Allahabad High Court Judge Sehgar Kumar Yadav said in his judgment that cows are an integral part of Indian culture. The verdict also said that a law should be enacted to provide grounds for cows. He also mentioned that the country can be good only if the cows are good. The judge ruled in favor of a man accused of killing a cow.

Post a Comment

Previous Post Next Post