வாழைப்பூவில் பக்கோடா:
வாழைப்பூவில் பொரியல், கூட்டு, வடைசெய்துசாப்பிட்டுஇருப்பீங்க. இன்றுவாழைப்பூவில்பக்கோடாசெய்வதுஎப்படிஎன்றுபார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
வெங்காயம் - 1
மோர் - 1 கப்
கடலை மாவு- 1 கப்
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்- தேவைக்கு
சோள மாவு- 1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை- தேவைக்கு
எண்ணெய், தண்ணீர்- தேவைக்கு
உப்பு - தேவையானஅளவு
செய்முறை:
வெங்காயத்தை பொடியாகநறுக்கிகொள்ளவும்.
வாழைப்பூவை சுத்தப்படுத்திபொடிதாகநறுக்கிமோரில்போட்டுஅலசிஎடுத்துக்கொள்ளவேண்டும்.
அதனுடன் கடலைமாவு, சோளமாவு, பெருஞ்சீரகம், மிளகாய்தூள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, தண்ணீர்சேர்த்துபக்கோடாமாவுபதத்தில்உதிரியாகபிசைந்துகொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணெய்ஊற்றிஅதுசூடானதும்கொஞ்சம்கொஞ்சமாகமாவுகலவையைபோட்டுபொன்னிறமாகபொரித்தெடுக்கவேண்டும்.
சூப்பரானவாழைப்பூபக்கோடாரெடி.
Baguette with banana flower:
Fry in banana flower, combine, make wada and eat. Let’s see how to make baguette in banana flower today.
required things :
Banana flower - 1
Onions - 1
Buttermilk - 1 cup
Peanut flour - 1 tbsp
Fennel - 1 tbsp
Chili powder - as needed
Corn flour - 1 tbsp
Chopped coriander, curry leaves - as needed
Oil, water - as needed
Salt - the required amount
Recipe:
Chop the onion into powder.
Peel a squash, grate it and squeeze the juice.
Add peanut flour, corn flour, fennel, chilli powder, onion, coriander, curry leaves, water and knead into baguette flour.
Pour oil in a frying pan and when it is hot add a little flour mixture and fry till golden.
Superb Banana Baguette Ready.
