உலக பாட்மிண்டன் தரவரிசை: டாப் 10-ல் மீண்டும் சாட்விக்-ஷிராக் ஜோடி; லக் ஷயா, உன்னதி ஹூடாவும் முன்னேற்றம்

புதுடெல்லி: ​பாட்​மிண்​டன் தரவரிசை பட்​டியலை உலக பாட்​மிண்​டன் சம்​மேளனம் வெளி​யிட்​டுள்​ளது. இதில் ஆடவர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி மீண்​டும் 10-வது இடங்​களுக்​குள் நுழைந்​துள்​ளது.

பாட்​மிண்​டன் தரவரிசை பட்​டியலை உலக பாட்​மிண்​டன் சம்​மேளனம் வெளி​யிட்​டுள்​ளது. இதில் கடந்த வாரம் நடை​பெற்ற சீனா ஓபன் பாட்​மிண்​டன் தொடரில் ஆடவர் இரட்​டையர் பிரி​வில் அரை இறுதி வரை முன்​னேறி​யிருந்த இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்​கிரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 3 இடங்​கள் முன்​னேறி 10-வது இடத்தை பிடித்​துள்​ளது.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post