6 வயது சிறுவனுக்காக, ரிஷப் பண்ட் செய்த செயல் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பலத்த காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய அணிக்கு திரும்பாமல் போகலாம் என பிசிசிஐ முன்னாள் தலைவரும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குநருமான சவுர…