
மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக ஆலோசிப்பதற்காக தமிழக ஆளுநர் ரவியை, முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திக்கிறார்.
ராஜ்பவனில் ஆளுநர் ரவியை காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். மழை, வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிவாரணம் கோரியுள்ள நிலையில், ஆளுநருடனான முதல்வரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க... அதிகபட்சமாக சென்னை ஆவடியில் 20 செ.மீ. மழை பதிவு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News