சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய் குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர் கனமழை காரணமாக கர்நாடக, ஆந்திர, தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு நாளொன்றுக்கு 70 முதல் 80 லோடு லாரிகள் வெளிமாநிலங்களில் இருந்து வரும் நிலையில், தற்போது 40 லோடு லாரிகள் மட்டும் வருவதால் தக்காளிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் விலை ஏற்றம் காரணமாக தக்காளி விற்பனை மந்தமாகவே இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய் குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகள் விலை நிலவரம்/கிலோ ஒன்றுக்கு
வெங்காயம் - ரூ.45
தக்காளி - ரூ.80/ ரூ.65
உருளை - ரூ.30
சின்ன வெங்காயம் - ரூ.40
ஊட்டி கேரட் - ரூ.60
ஊட்டி பீன்ஸ் - ரூ.50
ஊட்டி பீட்ரூட் - ரூ.35
சவ் சவ் - ரூ.15
முள்ளங்கி - ரூ.40
முட்டை கோஸ் - ரூ.20
வெண்டைக்காய் - ரூ.60
கத்திரிக்காய் - ரூ.70
புடலங்காய் - ரூ.30
சேனைக்கிழங்கி - ரூ.15
முருங்கக்காய் - ரூ.90
சேம கிழங்கு - ரூ.15
காலி பிளவர் - ஒன்றுக்கு ரூ.30
பச்சை மிளகாய் - ரூ.30
இஞ்சி - ரூ.50
பூண்டு - ரூ.110
அவரைக்காய் - ரூ.70
At the Coimbatore market in Chennai, the price of a kilo of tomatoes has dropped by 10 rupees to 80 rupees.
Due to the continuous heavy rains, the supply of vegetables to Chennai from other districts in Karnataka, Andhra Pradesh and Tamil Nadu has decreased. As a result, 70 to 80 lorries a day are coming to the Coimbatore market from overseas, but at present only 40 lorries are coming in. There is a shortage of tomatoes. However, traders say tomato sales have been sluggish due to rising prices. In the Coimbatore market, the price of a kilo of tomatoes has dropped by 10 rupees to 80 rupees.
Vegetable price situation / per kg
Onions - Rs.45
Tomatoes - Rs.80 / Rs.65
Roller - Rs.30
Small onion - Rs.40
Ooty Carrots - Rs.60
Ooty beans - Rs.50
Ooty Beetroot - Rs.35
Chow Chow - Rs.15
Radish - Rs
Cabbage - Rs.20
Marrow - Rs.60
Eggplant - Rs.70
Onion - Rs.30
Sweet potato - Rs.15
Drumstick - Rs.90
Sorghum - Rs.15
Empty Flower - Rs.30 per head
Green chillies - Rs
Ginger - Rs.50
Garlic - Rs.110
Peas - Rs.70
Tags:
News