கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு-Chief Minister MK Stalin inspected Kanyakumari district today

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாக ஆய்வு நடத்துகிறார்.
 
பருவமழையின் தீவிரம் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. அம்மாவட்டத்தில் அதி கனமழை நீடிக்கும் என்று சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் செல்கிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் முதலமைச்சர், சாலை வழியே கன்னியாகுமரி மாவட்டத்துக்கு செல்கிறார்.
 
image
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண முகாம்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் தேவைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, தலைமைச் செயலகத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். முன்னதாக சென்னையில் பல்வேறு பகுதிகளை ஆய்வுசெய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை பாதிப்பு குறித்து அமைச்சர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறினார்.
 


from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Chief Minister MK Stalin today conducted a direct inspection in the Kanyakumari district affected by heavy rains.
 
Due to the intensity of the monsoon, various parts of Kanyakumari district have been severely affected. A red alert has been issued for heavy rains in Amma district.

In this context, Chief Minister MK Stalin is going in person to visit the affected areas in Kanyakumari district. The Chief Minister is going to Thoothukudi by air from Chennai and is going to Kanyakumari district by road.

Meanwhile, MK Stalin held consultations at the General Secretariat on aspects of precautionary measures to be taken in Kanyakumari district, including relief camps and the needs of the national and state disaster relief forces.

At the meeting, Chief Minister MK Stalin directed the ministers to take appropriate action to protect the people. He told reporters after inspecting various parts of Chennai earlier that the next steps would be based on the ministers' report on the impact of the rains.

Post a Comment

Previous Post Next Post