மழை வெள்ள பாதிப்பு: ஆய்வு மேற்கொள்ள தமிழகம் வந்த மத்திய குழு-Impact of rain floods: Central team came to Tamil Nadu to study

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு மேற்கொள்ள மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு தமிழகம் வந்தடைந்தனர்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 11 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர். இன்று தலைமை செயலாளாருடன் ஆலோசனை நடத்தும் மத்திய குழு நாளை மற்றும் நாளை மறுநாள், இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்கின்றனர். 24ஆம் தேதி மத்திய குழு முதலமைச்சருடன் ஆலோசனை நடத்துகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post