
'சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் 2 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 17 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் மூன்று மணி நேரத்திற்கு மிக கனமழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கி வருவதால் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
The Chennai Meteorological Department has forecast heavy rains for 2 hours in Chennai and suburbs.
The Chennai Meteorological Department has forecast more than 17 hours of rain in Chennai and Chennai for the next two hours. Chennai, Tiruvallur, Chengalpattu and Kanchipuram will receive heavy rains for three hours.
The Chennai Meteorological Department has warned of strong winds of 40 to 45 kmph in Chennai, Kanchipuram, Chengalpattu and Tiruvallur for the next six hours as the low pressure area approaches the coast.
Tags:
weather report