அரூர்: நாணயத்தை விழுங்கிய குழந்தை; ஐந்தே நிமிடத்தில் அப்புறப்படுத்திய அரசு மருத்துவர்கள்
அரூரில் நான்கு வயது குழந்தையொன்று, 5 ரூபாய் நாணயத்தை விழுங்கியதையடுத்து அக்குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் பெற்றோர். மருத்துவமனையில் ஐந்தே நிமிடத்தில் நேர்த்தியா…