பேரீத்தம்பழம் அல்லதுபேரீச்சைபழம்.
பேரீச்சைபழத்தில்உள்ள நன்மைகள் எந்த ஒரு பழத்திலும் கிடையாது.
குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை பயமின்றி இதனை எடுத்துக் கொள்ள
முடியும். குறிப்பாகசர்க்கரைநோய் உள்ளவர்கள் பேரீச்சைபழம் சாப்பிடலாமா
கூடாதாஎன குழம்பி போவார்கள். கண்டிப்பாக அவர்கள் சாப்பிடலாம்.
பேரீச்சம்பழம் sugarfree எனவே சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.!
பேரீச்சம்பழங்கள்மூன்றைஇரவில்நீரில்ஊற வைத்துவிட்டு
காலையில்எழுந்துமூன்றுபழங்களையும்சாப்பிட்டுதண்ணீரையும்குடித்துவர
ஹீமோகுளோபின்
பிரச்சனைகள்முற்றிலும்தீர்ந்துவிடும். கர்ப்பிணிபெண்கள்ஆகக் குறைந்தது
நாள் ஒன்றுக்கு 2 பேரீச்சம் பழம் வீதம் சாப்பிட்டு வர சுக பிரசவம் நிகழும்.
அது மட்டும் இல்லை தாம்பத்திய வாழ்வில் ஆசை இன்மை, ஆண்மை குறைவு
போன்ற விடயங்களுக்கும் பேரீச்சை பழம் உதவுகிறது.
சிலர் இதனை சாப்பிட்டால் பாதிப்பு உண்டாகும் என கூறுகின்றனர்.
இந்த பழம் எந்த தீங்கும் கொடுக்காது இருப்பினும் இதனை அளவிற்கு அதிகமாக
எடுத்துக்கொள்ள கூடாது. ஆகக் குறைந்த 3 தொடக்கம் 7 பழங்கள் சாப்பிடலாம்.
அதற்குஅதிகமானால்மட்டுமேபிரச்சனைகள்உண்டாகும்.
எனவே எமக்கு உதவும் பேரீத்தம் பழத்தின் நல்ல பலன்களை எம் உறவுகளோடும்
பகிர்ந்துகொள்வோம்.
வைட்டமின்‘ஏ’
குறைவினால்தான் கண்பார்வைமங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழம்
சிறந்தமருந்தாகும். மாலைக்கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை
தேனுடன்கலந்துஊறவைத்துசாப்பிட்டுவந்தால்உடலுக்குத்தேவையானஎல்லா
சத்துக்களும் கிடைக்கும்.
இதனால்கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். கால்சியம் சத்து குறைவால் ஈரல்
பாதிப்புஏற்படும். இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை
தேனுடன்ஊறவைத்துகாலை, மாலை எனஇருவேளையும் கொடுத்து வந்தால்
குழந்தையின்உடல் தேறி, வலுவுடனும்,புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும்
இருப்பார்கள்.
பொதுவாகபெண்களுக்குஅதிககால்சியம் சத்தும், இரும்புச்சத்தும்தேவை. மாத
விலக்குகாலங்களில்ஏற்படும்உதிரப் போக்கால்இத்தகையசத்துக்கள்குறைகின்றன.
இதை சரிசெய்யவும், ஒழுங்கற்ற மாதவிலக்கை ஒழுங்குபடுத்தவும் பேரீச்சம் பழம்
மருந்தாகிறது. நீரிழிவுநோயால்பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள்பலம் இழந்து
காணப்படும். இவர்கள்தினமும்ஒன்றுஅல்லதுஇரண்டுபழம் வீதம் சாப்பிட்டு வந்தால்
உடலுக்குத்தேவையானசத்துக்கள்கிடைக்கும்.
இரத்தத்தைச்
சுத்தப்படுத்தி விருத்திசெய்யும். எலும்புகளைபலப்படுத்தும். இளைப்புநோயைக்
குணப்படுத்தும். பேரீச்சம்பழத்தைபசும்பாலில்வேக வைத்து அருந்திவந்தால் இதய
நோய்கள்அண்டாது. முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு
ஏற்படும்உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும். புண்கள் ஆறும். மூட்டு வலி
நீங்கும்.
மாலை நேரத்தில் கண்பார்வைக் குறைபாடு கொண்டவர்களை கப
உடம்புசூலை நோய் என்பார்கள். சளியானது கண்ணில் படிந்து மாலைக்கண் நோய்
ஏற்படச்செய்கின்றது.இதற்கு தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச் சிறந்தது
Dates fruit. It's not a big secret meal or you have to pay a high price, it's normally available. The benefits of palm fruit are unmatched by any other fruit. Children and adults can take it without fear. People with diabetes in particular may be confused as to whether or not to eat pears. Definitely they can eat. Persimmon fruit is sugar free so diabetics can eat it.!
Soak three persimmons in water overnight and get up in the morning to eat all three fruits and drink water to get rid of hemoglobin problems completely. Pregnant women should eat at least 2 teaspoons of fruit per day to ensure a comfortable delivery. Not only this, with the help of fire you can do welding, lack of desire and impotence.
Some people say that eating this will cause harm. This fruit does not cause any harm but it should not be taken in excess. Eat at least 3 to 7 fruits. Problems will only arise if it is more than that. So let us share with our relations the good fruits of the fruit that will help us.!
Vitamin A deficiency can lead to blurred vision. Persimmon fruit is the best medicine to cure this. People suffering from evening eye disease can get all the nutrients they need by soaking the persimmon fruit in honey and eating it.
This will eliminate eye vision disorders. Calcium deficiency can cause liver damage. For children with this problem, soaking the persimmon fruit in honey and giving it both in the morning and in the evening will keep the baby's body hydrated, strong and refreshed.
Women generally need more calcium and iron. Such nutrients are reduced by menstrual cramps. To correct this, and to regulate irregular menstruation, persimmon fruit becomes medicine. The bones of people with diabetes are weakened. If they eat one or two fruits daily, they will get the nutrients they need.
Purifies and nourishes the blood. Strengthens bones. Relaxation will cure the disease. Heart disease can be prevented by consuming persimmon fruit boiled in cow's milk. Persimmon fruit is a suitable medicine for the elderly. Reducing the physical suffering that occurs to them. The ulcers heal. Joint pain will go away.
People with visual impairment in the evening are called kapa sick kiln disease. Mucus causes glaucoma and cataracts. For this, it is best to eat two persimmons a day.
