ஹைலோ ஓபன் பாட்மிண்டன்: கால் இறுதியில் நுழைந்தார் கிரண்

சார்ப்ருக்கென்: ஜெர்மனியின் சார்ப்ருக்கென் நகரில் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிரண் ஜார்ஜ், 13-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் டோமா ஜூனியர் போபோவுடன் மோதினார்.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post