‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் - ஒரு வார வசூல் ரூ.400 கோடி

புதுடெல்லி: இயக்​குனர் ரிஷப் ஷெட்​டி​யின் இயக்​கிய காந்​தா​ரா: சாப்​டர் 1 திரைப்​படம் உலகம் முழு​வதும் வெளி​யாகி வசூலில் முதல் இடத்​தில் உள்​ளது.

இந்​தி​யா​வில் ஒரே வாரத்​தில் இதன் வசூல் ரூ.379 கோடியை எட்​டியது. இந்தி படத்​தின் வசூல் கடந்த புதன்கிழமை ரூ100 கோடியை கடந்​தது. தெலுங்கு பதிப்பின் வசூல் இது வரை ரூ.60 கோடிக்கு மேல் உள்​ளது. மலை​யாளம் மற்​றும் தமிழ் மொழி​யில் டப்​பிங் செய்​யப்​பட்ட படங்​களும் ரூ.20 கோடிக்கு மேல் வசூல் ஈட்​டியது. வெளி​நாடு​களில் இதன் ஒரு வார வசூல் 8 மில்​லியன் டாலரை எட்​டி​யுள்​ளது. இதன் ஒரு வார வசூல் ரூ.470 (53 மில்​லியன் டாலர்) கோடியை கடக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post