''தரமணமன 3ம நளல இரநத கடக தடஙகயத'' - 11 வரடஙகளகக பன தநதயன மகழசசயல ரம சரண

தெலுங்கு நடிகர் ராம் சரண் தந்தை ஆக போகிறார்.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண். இவரும் தந்தையை போலவே தெலுங்கு சினிமா உலகில் கோலோச்சி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் வரை சென்றது. இதையடுத்து ராம் சரண் புகழ் அதிகரித்துள்ளது. ஹாலிவுட்டில் அவர் ஒருபடம் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சந்தோஷத்துக்கு மத்தியில் தந்தை ஆகும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார் ராம் சரண்.



June 16, 2023 at 04:52AM
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post