மேற்கு வங்காளம் பொறுப்பு ஆளுநர் இல. கணேசனின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினும் மற்றும் மம்தா பானர்ஜியும் தங்களது சந்திப்பு குறித்து விளக்கம் கொடுத்துள்ளனர்.
Tags:
News