ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.
அந்தவகையில் இந்த வாரம் (அக்டோபர் 7) தியேட்டரில் வெளியாக உள்ள படங்கள், ஓடிடியில் நேரடியாகவும் தியேட்டர் ரிலீஸுக்குப் பின்னும் வெளியாக உள்ள படங்கள், ஷோக்கள் - டாக்குமெண்ட்ரிகள் - வெப்சீரிஸ்கள் ஆகியவற்றின் லிஸ்ட் இங்கே:
தியேட்டர்
The Ghost (தெலுங்கு) / Rakshan The Ghost (தமிழ்
டப்பிங்) - Oct 5
Swathimuthyam
(தெலுங்கு) - Oct 5
Ticket to
Paradise (ஆங்கிலம்) - Oct 5
பிஸ்தா (தமிழ்) - Oct 7
ரீ (தமிழ்) - Oct 7
Rorschach (மலையாளம்) - Oct 7
Mei Hoom
Moosa (மலையாளம்) - Oct 7
Goodbye (இந்தி) - Oct 7
Hindutva (இந்தி) - Oct 7
ஓடிடி
Eesho (மலையாளம்) சோனி லைவ் - Oct 5
Jumping from
the High Places (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - Oct 5
Unhuman (ஆங்கிலம்) ப்ரைம் - Oct 5
Togo (ஸ்பானிஷ்) நெட்ஃப்ளிக்ஸ் - Oct 5
Maja Maa (இந்தி) ப்ரைம் - Oct 6
Prey (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் - Oct 7
Werewolf by
Night (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் - Oct 7
Luckiest
Girl Alive (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - Oct 7
Old People (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - Oct 7
ஷோ
Hasan
Minhaj: The King's Jester (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - Oct 4
Nailed It S7
(ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - Oct 5
டாக்குமெண்ட்ரி
Invisible
Demons (Finnish) MUBI - Oct 4
The Trapped
13: How we survived Thai Cave Netflix (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - Oct 5
High Water (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - Oct 5
Shipwreck
Hunters Australia (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் - Oct 5
Aftershock:
Everest and the Nepal Earthquake (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - Oct 6
Conversations
With a Killer: The Jeffrey Dahmer Tapes (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - Oct 7
Aftershock
Everest and the Nepal Earthquake (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - Oct 7
The Redeem
Team (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - Oct 7
சீரிஸ்
Forever
Queens (ஸ்பானிஷ்) நெட்ஃப்ளிக்ஸ் - Oct 2
The Good
Doctor S6 (ஆங்கிலம்) சோனி லைவ்- Oct 4
Exposed (தெலுங்கு) ஹாட்ஸ்டார் - Oct 6
Gray's
Anatomy S19 (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் - Oct 6
Feels Like
Home S2 (இந்தி) Lionsgate Play - Oct 7
Derry Girls
(ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - Oct 7
The Midnight
Club (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - Oct 7
Glitch (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - Oct 7
தியேட்டருக்கு பின்னான ஓடிடி ரிலீஸ்
Ranga Ranga
Vaibavanga (தெலுங்கு) நெட்ஃப்ளீக்ஸ் - Oct 2
Downtown
Abbey: A New Era (ஆங்கிலம்) ப்ரைம் - Oct 3
Aa Ammayi
Gurinchi Meeku Cheppali (தெலுங்கு) ப்ரைம் - Oct 4
Karthikeya 2
(தெலுங்கு) ஜீ5 - Oct 5
Uniki (தெலுங்கு) ஆஹா - Oct 5
Darja (தெலுங்கு) ஆஹா - Oct 5
Peace (மலையாளம்) சன் நெக்ஸ்ட் - Oct 5
Gaalipata 2
(கன்னடா) ஜீ5 - Oct 5
Raksha
Bandhan (Hindi) Zee5 - Oct 5
Oru Tekkan
Thallu Case (Malayalam) Netflix - Oct 6
Ottu
(Malayalam) Prime - Oct 6
Laal Singh Chadda (Hindi) Netflix - Oct 6
Dongalunnaru
Jagardha (Telugu) Netflix - Oct 7
Lucky Man
(Kannada) Prime - Oct 7.
Thanks:
https://www.puthiyathalaimurai.com/







