`அதிமுக சட்டவிதிகளை மாற்றக்கோரி எந்தவிதமான கடிதமும் பெறப்படவில்லை'- தேர்தல் ஆணையம்
`அதிமுக சட்டவிதிகள் டிசம்பர் 1, 2021 க்கு பின் மாற்றப்படவில்லை’ என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 23ஆ…