Showing posts from May, 2022

பார்வையிழப்பை ஏற்படுத்துமா புகையிலை?

பார்வையிழப்பை ஏற்படுத்துமா புகையிலை? புகைபிடிப்பதால் புற்றுநோய், இதய பிரச்னைகள், நுரையீரல் பிரச்னைகள் போன்றவை ஏற்படும் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும். அதுமட்டுமல்லாமல் பார்வையிழப்ப…

Read more

2014-ஆம் ஆண்டில் வாங்க ஆள் இல்லை; 2022இல் கோப்பையை வென்ற கேப்டன்! இது ஹர்திக்கின் கதை!

2014-ஆம் ஆண்டில் ஏலத்தில் எடுக்கப்படாமல் “UNSOLD" ஆன ஹர்திக் பாண்டியா 2022 ஆம் ஆண்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். ஹர்திக் பாண்டியா தற்போது “இந்…

Read more

24 வயதில் யுபிஎஸ்சி தேர்வில் அசத்திய தஞ்சை மாணவி

24 வயதில் யுபிஎஸ்சி தேர்வில் அசத்திய தஞ்சை மாணவி மைக்கேல்பட்டியை சேர்ந்த ரெனிட்டா என்ற இளம்பெண், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த ம…

Read more

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் பல் மருத்துவக் கல்லூரி சார்பாக உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மினி மா…

Read more

Gujarat Titans: 'சாம்பியன்களை உருவாக்கிய சாம்பியன்கள்'-இவங்களுக்கும் க்ரெடிட் கொடுங்க பாஸ்

குஜராத், லக்னோ என இரண்டு அணிகள் மட்டுமே முதல் சீசனில் ஆடும் அறிமுக அணிகள். மற்ற அணிகள் எல்லாமே நல்ல அனுபவமிக்கவர்கள். இந்த இடத்திலிருந்து யோசிக்கும்போதுதான் குஜராத் அணியின் வெற்றிக்கு மூளை…

Read more

கோடையில் தவிர்க்க வேண்டிய, தவிர்க்கக்கூடாத உணவுகள்!

கோடைக்காலம் இறுதிக்கு வந்துவிட்ட போதிலும் சென்னை போன்ற இடங்களில் வெயில் இன்னமும் குறைந்தபாடில்லை. வெயில் ஒருபக்கம் என்றால், அனல்காற்று இன்னொரு பக்கம்! இது வெப்பமான பருவம் என்பதால், இரவில் …

Read more

டெங்கு, கொரோனா-வை தொடர்ந்து கேரளாவை அச்சுறுத்தும் வெஸ்ட் நைல் நோய்?

கேரளாவில் வெஸ்ட் நைல் என்கிற புதிய வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். கேரளாவில் கடந்த சில தினங்களாக வெஸ்ட் நைல் என்ற காய்ச்சல் பரவிவருகிறது. இது கொசுவிலிருந்து பரவுவதாக சொ…

Read more

'தலைவன் இருக்கிறான்' - கேப்டன் ஹர்திக்கின் ஸ்மார்ட் மூவ்களும் கோப்பையை வென்ற குஜராத்தும்!

இரண்டு மாதங்களுக்கு முன்பு மார்ச் 26 இல் இப்படி ஒரு சம்பவம் நிகழும் இந்த அணிதான் சாம்பியனாகும் என்று சொல்லியிருந்தால் யாருமே நம்பியிருக்கமாட்டார்கள். ஆனால், யாருமே எதிர்பார்த்திடாத அந்த சம…

Read more

குரங்கு அம்மையை இந்தியாவைச் சேர்ந்த மருந்து நிறுவனம் கண்டறிந்துள்ளது.

உலகெங்கும் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில், அதை கண்டறிவதற்கான பரிசோதனை முறையை இந்தியாவைச் சேர்ந்த மருந்து நிறுவனம் கண்டறிந்துள்ளது. டிரிவிட்ரான் (TRIVITRON) என்ற நிறுவனம் ஆர்டி-பிச…

Read more

உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!

தனது மனைவியுடன் உடலுறவு கொண்டபின் தனக்கு குறுகியகால ஞாபக மறதி ஏற்பட்டுவிட்டதாக 66 வயது நபர் ஒருவர் மருத்துவமனைக்கு ஓடிய விசித்திர சம்பவம் அயர்லாந்தில் நடந்துள்ளது. அயர்லாந்து மருத்துவ இதழ…

Read more

"எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி

பாதுகாக்கப்பட வேண்டிய எந்த ஆவணங்களையும், அடையாளப்படுத்த வேண்டிய எந்த ஆவணங்களையும் அச்சடித்து கொடுக்கும் நம் எல்லோருக்கும் உண்டு. அந்த வகையில் நம் வீட்டில் நடைபெறும் எல்லா நிகழ்வுகளுக்கும் …

Read more
Load More
That is All