24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து 11ஆம் தேதி வட தமிழகம் அருகே வரும் என்றும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதகாவும் என வானிலை மையம் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post