விடிய விடிய கனமழை: சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடல் - எங்கெங்கு போக்குவரத்துக்கு தடை?

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சுரங்கப் பாதைகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து 11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
1. வியாசர்பாடி சுரங்கப் பாதை
 
2. கணேஷபுரம் சுரங்கப் பாதை
 
3. அஜாக்ஸ் சுரங்கப் பாதை
 
4. கெங்கு ரெட்டி சுரங்கப் பாதை
 
5. மேட்லி சுரங்கப் பாதை
 
6. துரைசாமி சுரங்கப் பாதை
 
7. பழவந்தாங்கல் சுரங்கப் பாதை
 
8. தாம்பரம் சுரங்கப் பாதை
 
9. அரங்கநாதன் சுரங்கப் பாதை
 
10. வில்லிவாக்கம் சுரங்கப் பாதை
 
11. காக்கன் சுரங்கப் பாதை ( இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ)
 
image
மேலும் மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
1. கே.கே நகர் - ராஜ மன்னார் சாலை
 
2. மயிலாப்பூர் - டாக்டர் சிவசாமி சாலை
 
3. ஈ வி ஆர் சாலை - காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை
 
4. செம்பியம் - ஜவஹர் நகர்
 
5. பெரவள்ளுர்-70 அடி சாலை
 
6. புளியந்தோப்பு - டாக்டர் அம்பேத்கார் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் ரோடு, பட்டாளம் மணி கூண்டு
 
7. வியாசர்பாடி- முல்லை நகர் பாலம்
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post