வெற்றிலை -Betel leaves benefits
பாம்பின்விஷத்தையும் மாற்றும் வெற்றிலை
மிகவும்வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.
வெற்றிலைக்கு முன்னம் பெறும் பாக்கை வாயிலிட்டால் குற்றமுறும் உறவோர் கூட்டம்போம்-வெற்றிலையை முன்னிட்டுப் பாக்கருந்த மூதறிவோர் தம் மார்பின் மன்னிட்டு வாழும் பூ மாது..
வெற்றிலை, பாக்கு போடும்போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது. இது குற்றமாகும். பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும்.மயக்கம், மூர்ச்சை அடைய ஏதுவாகும். மேலும் சொந்த பந்த உறவினர்கள் பிரிந்து விடுவர் என சாஸ்திர விதிகள்கூறுகிறது.
அதனால்முதலில் வெற்றிலையை மென்று பின்பு பாக்கை வாயிலிட்டு மெல்ல மகா விஷ்ணுவின் இடது மார்பில் வாழும் பூமகள் மகாலட்சுமியின் அருள் கிட்டும்.
அடைக்காய்தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம் அதி பித்தம்
இரண்டாவதூறுநீரே கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான்
கனமதுரநான்காவதூறு மந்நீர் மடையெனவே ஐந்தாறிற்
சுரந்துள்ஊறி வருநீர் களைச் சுகித்து தடையுருப் பித்தமொடு
மந்தநோயும் தளர்பாண்டு நோயும் உண்டாம் தரம் சொன்னோம்.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து உண்ணும் போது முதலில் வாயில் ஊறும் உமிழ்நீர் நஞ்சாகும் இதனை உமிழ்ந்துவிட வேண்டும். இரண்டாவது மெல்லும் போது ஊறும் உமிழ்நீர் அதிக பித்தமாகும். இதனையும் உமிழ்ந்து விட வேண்டும்.மூன்றாவது மெல்லும் போது வாயில் ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும். இதனை மட்டும் விழுங்க வேண்டும். நான்காவது ஊறும் உமிழ்நீர் அதிக இனிப்பாக இருக்கும் இதனை விழுங்கலாம். இதன் பிறகு ஊறும் உமிழ்நீரை விழுங்கக்கூடாது அதனால் மந்தம், பித்தம், பாண்டு போன்ற நோய் உண்டாகும்.
வெற்றிலைக்குநாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.
Betel nut that changes the venom of the snake
Chavicol has been found to have a highly potent anti-inflammatory properties.
Chewing betel leaves will cure constipation. Well hungry. Mouth ulcers and stomach ulcers will go away.
If we open the bag before the betel leaf, we will gather the relatives who are guilty of the betel leaf.
When putting betel nut and baguette, do not put only baguette first. This is a crime. When chewing only saliva and swallowing saliva, its rubbing causes the cervix to constrict and the chest to constrict. Shastra rules also say that own relatives will be separated.
So first chew the betel leaf and then slowly put it in the mouth and slowly get the grace of the flowers Mahalakshmi who lives on the left chest of Lord Vishnu.
Soaking water in eating cucumber is a poisonous bile
The second water is Kadayamirtham and the third water is water
Kanamathura is the fourth mannir madaiyenave five
Drain and drain the bile with a barrier
We said there is no recession and laxative quality.
When eating with betel, gum and lime, the saliva that first gets into the mouth should be spit out. The saliva that soaks during the second chew is more bile. This should also be spit out. Just swallow this. The fourth soaking saliva is too sweet to swallow. Do not swallow saliva after this as it can cause diarrhea, bile and diarrhea.
Betel leaf also has another name, naga leaf. It is also known as naga leaf as it has the ability to change even the venom of the snake.